முந்தல்
mundhal
முற்படல் ; முனை ; முச்சந்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முச்சந்தி. (யாழ். அக.) Junction of three roads; முற்படுகை. Colloq. 1. Being first or before; முனை. (W.) 2. Projection, promontory;
Tamil Lexicon
, ''v. noun.'' Being first. 2. ''[sub.]'' A projection, promontory, முனை. முந்தல்பிந்தல். Behind, and before.
Miron Winslow
muntal
n. முந்து-.
1. Being first or before;
முற்படுகை. Colloq.
2. Projection, promontory;
முனை. (W.)
muntal
n. perh. மூன்று
Junction of three roads;
முச்சந்தி. (யாழ். அக.)
DSAL