Tamil Dictionary 🔍

புரிமுந்நூல்

purimundhnool


பூணூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூணூல். புரிமுந்நூ லணிமார்பர் (பெரியபு. தடுத்தாட். 117). Sacred thread worn by the twiceborn, consisting of three strands;

Tamil Lexicon


puri-munnūl
n. id.+ மூன்று+.
Sacred thread worn by the twiceborn, consisting of three strands;
பூணூல். புரிமுந்நூ லணிமார்பர் (பெரியபு. தடுத்தாட். 117).

DSAL


புரிமுந்நூல் - ஒப்புமை - Similar