Tamil Dictionary 🔍

முந்துநூல்

mundhunool


முதனூல் ; வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதம். முந்துநூலு முப்புரிநூலு முன்னீந்த வந்தணாளன் (திவ். பெரியதி. 6, 5, 7). The Vēdas;

Tamil Lexicon


muntu-nūl
n. முந்து+.
The Vēdas;
வேதம். முந்துநூலு முப்புரிநூலு முன்னீந்த வந்தணாளன் (திவ். பெரியதி. 6, 5, 7).

DSAL


முந்துநூல் - ஒப்புமை - Similar