Tamil Dictionary 🔍

முந்தன்

mundhan


கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். முந்தனை யான்மா வென்றும் (சி. சி. 4, 28). God, as the First Being;

Tamil Lexicon


s. the Supreme Being, கடவுள் (சித்தியார்).

J.P. Fabricius Dictionary


, [muntṉ] ''s.'' The Supreme Being, கட வுள். (சித்தியார்.)

Miron Winslow


muntaṉ
n. முந்து-.
God, as the First Being;
கடவுள். முந்தனை யான்மா வென்றும் (சி. சி. 4, 28).

DSAL


முந்தன் - ஒப்புமை - Similar