Tamil Dictionary 🔍

மருந்திடல்

marundhidal


வசியமருந்து கொடுக்கை ; கருவுற்றாளுக்கு மருந்துகொடுக்குஞ் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசியமருந்து கொடுக்கை. 1. Administering a philter or love-potion; கருப்ப ஸ்தீரீக்கு ஐந்தாமாதத்தில் ஐந்துபச்சிலைகளின் சாற்றை நாத்தூணார் பிழிந்து கொடுக்கும் சுபச்சடங்கு. Nāṭ. Cheṭṭi. 2. Ceremony on an auspicious day in the fifth month of pregnancy, when the sister-in-law of the pregnant woman extracts juice from the leaves of five plants and gives it to her to drink;

Tamil Lexicon


maruntiṭal
n. id.+இடு-. [K. maddidu.]
1. Administering a philter or love-potion;
வசியமருந்து கொடுக்கை.

2. Ceremony on an auspicious day in the fifth month of pregnancy, when the sister-in-law of the pregnant woman extracts juice from the leaves of five plants and gives it to her to drink;
கருப்ப ஸ்தீரீக்கு ஐந்தாமாதத்தில் ஐந்துபச்சிலைகளின் சாற்றை நாத்தூணார் பிழிந்து கொடுக்கும் சுபச்சடங்கு. Nāṭ. Cheṭṭi.

DSAL


மருந்திடல் - ஒப்புமை - Similar