Tamil Dictionary 🔍

மந்தன்

mandhan


அறிவு மழுங்கியவன் ; தாமதமாக வேலை செய்யும் பணியாளன் ; யமன் ; சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமன். 3. Yama; தாமதமாக வேலை செய்யும் பணியாளன். (சுக்கிரநீதி. 108.) 2. Servant who is slow in work; அறிவு மழுங்கியவன். (பிங்.) 1. Dull person; சனி. (இலக். வி. 883.) 4. The planet Saturn, as slow;

Tamil Lexicon


, ''s.'' A dull person. 2. The planet Saturn, ''as slow'', சனி. (சது.)

Miron Winslow


mantaṉ
n. manda.
1. Dull person;
அறிவு மழுங்கியவன். (பிங்.)

2. Servant who is slow in work;
தாமதமாக வேலை செய்யும் பணியாளன். (சுக்கிரநீதி. 108.)

3. Yama;
யமன்.

4. The planet Saturn, as slow;
சனி. (இலக். வி. 883.)

DSAL


மந்தன் - ஒப்புமை - Similar