Tamil Dictionary 🔍

முருந்தன்

murundhan


திறமையுள்ளவன் ; விளக்கமானவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமர்த்தன். பெருந்தகைப் பெரியோனைப் பிணித்தபோர் முருந்தன் (கம்பரா. பிணி வீட். 37). 1. Person of ability; பிரசித்தன். (இலக். அக.) 2. Famous man;

Tamil Lexicon


muruntaṉ
n. prob. முருந்து
1. Person of ability;
சமர்த்தன். பெருந்தகைப் பெரியோனைப் பிணித்தபோர் முருந்தன் (கம்பரா. பிணி வீட். 37).

2. Famous man;
பிரசித்தன். (இலக். அக.)

DSAL


முருந்தன் - ஒப்புமை - Similar