மைந்தன்
maindhan
மகன் ; வலியவன் ; திண்ணியன் ; ஆண்மகன் ; மாணாக்கன் ; வீரன் ; கணவன் ; வலிமையுடையோன் ; இளைஞன் ; விலங்கு ஊர்வனவற்றின் குட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மகன். (பிங்.) 5. Man; திண்ணியன். (சூடா.) 6. Strong, powerful man; வீரன். தொடுகழன் மைந்தர் தொழில் (பு. வெ. 3, 6). 7. Warrior, hero; கணவன். மைந்த ரகலத்தகலா. . . நன்னர்ப் புணர்ச்சியும் (பரிபா. 8, 43). 8. Husband; மாணாக்கன். அளவிலா மைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4). 4. Disciple, pupil; விலங்கு ஊர்வனவற்றின் குட்டி. அரவமூத்த மைந்தன் (பரிபா. 19, 73). 3. Young of an animal or reptile; மகன். (பிங்.) குலக்கோ மைந்தர் தமக்கும் (கம்பரா. மந்தரை. 76). 1. Son; இளைஞன். (பிங்.) மைந்த . . . நீ யிதற்கென்னை வெகுண்டது (கம்பரா. நகர்நீங். 134). 2. Youngman;
Tamil Lexicon
s. (pl. மைந்தர்) a son, புத் திரன்; 2. a man, மனிதன்.
J.P. Fabricius Dictionary
, [maintṉ] ''s.'' [''pl.'' மைந்தர்.] A son, குமாரன். (சது.) 2. A man, மனிதன், Compare மாந்தன்.
Miron Winslow
maintaṉ
n. மைந்து. [M. maindan.]
1. Son;
மகன். (பிங்.) குலக்கோ மைந்தர் தமக்கும் (கம்பரா. மந்தரை. 76).
2. Youngman;
இளைஞன். (பிங்.) மைந்த . . . நீ யிதற்கென்னை வெகுண்டது (கம்பரா. நகர்நீங். 134).
3. Young of an animal or reptile;
விலங்கு ஊர்வனவற்றின் குட்டி. அரவமூத்த மைந்தன் (பரிபா. 19, 73).
4. Disciple, pupil;
மாணாக்கன். அளவிலா மைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4).
5. Man;
ஆண்மகன். (பிங்.)
6. Strong, powerful man;
திண்ணியன். (சூடா.)
7. Warrior, hero;
வீரன். தொடுகழன் மைந்தர் தொழில் (பு. வெ. 3, 6).
8. Husband;
கணவன். மைந்த ரகலத்தகலா. . . நன்னர்ப் புணர்ச்சியும் (பரிபா. 8, 43).
DSAL