Tamil Dictionary 🔍

முழுத்து

muluthu


III. v. t. plunge or dip one, drown another, அமிழ்த்து.

J.P. Fabricius Dictionary


, [muẕuttu] கிறேன், முழுத்தினேன், வேன், முழுத்த, ''v. a.'' To plunge or dip any one or thing, to drown another, as அமிழ்த்த.

Miron Winslow


முழுத்து - ஒப்புமை - Similar