Tamil Dictionary 🔍

முத்திரை

muthirai


அடையாளம் ; இலாஞ்சனை ; அஞ்சல் முத்திரை முதலியன ; அடையாள வில்லை ; நூல் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு ; காதிலணியும் குண்டலவகை ; அபிநயக்குறி ; பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம் ; வங்கியம் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தபால் முத்திரை முதலியன. 3. Stamp, as for postage, for court fees; இலாஞ்சனை. பொறித்த முத்திரையும் வேறாய் (திருவாலவா. 24, 8). 2. Seal, signet; அடையாளம். அசாதாரண முத்திரையோடே வரவேணு மென்கிறார். (திவ். பெரியாழ்.1, 8, 9, வ்யா). 1. Impress, mark; கையாற் காட்டும் அபிநயக்குறி. இறைவன் மோனமுத்திரையத்தனாய் (திருமுரு. 112, உரை). 8. (Nāṭya.) Handpose; போர்ச்சேவகன் அல்லது சேவகனுக்குரிய அடையாள வில்லை. 4. Badge of a soldier or peon; பதிகம். பிரபந்தம், பாட்டு முதலியவற்றின் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு. 5. Composer's name introduced at the end of a song or poem, as his mark; காதில் அணியும் குண்டலவகை. காதின்மேற் செய்ய முத்திரையும் (திருவாலவா. 13, 4). 6. cf. முத்திரி. Ear ornament; பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம். திருந்த முத்திரை சிறப்பொடு காட்டி (பதினெ. நக்கிர. திருக்கண். மறம். அடி, 55). 7. Hand-pose in worship; வங்கியம் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை. (சிலப்.17, 3, உரை.) முத்திரையே முதலனைத்து முறைத்தானஞ் சோதித்து (பெரியவு. ஆனாய. 24). 9. The hole in a flute or pipe which is not fingered whild playing;

Tamil Lexicon


s. seal, signet, seal-ring, இலாஞ்சனை; 2. stamp, impress, private mark, அடையாளம்; 3. badge of a soldier or peon. கன்னி முத்திரை, the hymen. முத்திரைக்கோல், -அச்சு, a stamp, a sealing stick. முத்திரைதானம் பெற, to be branded on the shoulders with the mark of a chank and wheel in honour of Vishnu. முத்திரை போட, -குத்த, to seal. முத்திரைப் பலகை, a wooden stamp for sealing a heap of corn. முத்திரை முடிச்சு, -முடிப்பு, a sealed packet. முத்திரை மோதிரம், a seal-ring.

J.P. Fabricius Dictionary


அடையாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [muttirai] ''s.'' Seal, signet, seal-ring, இலாஞ்சனை. 2. Stamp, impress, private mark, அடையாளம். W. p. 655. MUDRA. 3. Badge of a soldier or peon, முத்திரைப்பி ல்லை. 4. A distinguishing mark impres sed upon a votary with a hot iron. See முத்திரைதானம்பெற. ''(c.)''

Miron Winslow


muttirai
n. mudrā.
1. Impress, mark;
அடையாளம். அசாதாரண முத்திரையோடே வரவேணு மென்கிறார். (திவ். பெரியாழ்.1, 8, 9, வ்யா).

2. Seal, signet;
இலாஞ்சனை. பொறித்த முத்திரையும் வேறாய் (திருவாலவா. 24, 8).

3. Stamp, as for postage, for court fees;
தபால் முத்திரை முதலியன.

4. Badge of a soldier or peon;
போர்ச்சேவகன் அல்லது சேவகனுக்குரிய அடையாள வில்லை.

5. Composer's name introduced at the end of a song or poem, as his mark;
பதிகம். பிரபந்தம், பாட்டு முதலியவற்றின் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு.

6. cf. முத்திரி. Ear ornament;
காதில் அணியும் குண்டலவகை. காதின்மேற் செய்ய முத்திரையும் (திருவாலவா. 13, 4).

7. Hand-pose in worship;
பூசை செய்யும்போது காட்டும் கையடையாளம். திருந்த முத்திரை சிறப்பொடு காட்டி (பதினெ. நக்கிர. திருக்கண். மறம். அடி, 55).

8. (Nāṭya.) Handpose;
கையாற் காட்டும் அபிநயக்குறி. இறைவன் மோனமுத்திரையத்தனாய் (திருமுரு. 112, உரை).

9. The hole in a flute or pipe which is not fingered whild playing;
வங்கியம் நாகசுரம் வாசிக்கும்போது தொழிற்படாத துளை. (சிலப்.17, 3, உரை.) முத்திரையே முதலனைத்து முறைத்தானஞ் சோதித்து (பெரியவு. ஆனாய. 24).

DSAL


முத்திரை - ஒப்புமை - Similar