Tamil Dictionary 🔍

முத்திரி

muthiri


உட்டுளையமைந்த காதணிவகை. 1. A kind of ear-ornament , in the form of a hollow cylinder; அடையாளம். (யாழ். அக.) 2. Sign, seal;

Tamil Lexicon


VI. v. t. seal, முத்திரைபோடு.

J.P. Fabricius Dictionary


அடையாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [muttiri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To seal, முத்திரைபோட அவன்வீடுமுத்திரித்திருக்கிறது. His house is sealed ''[by government].''

Miron Winslow


muttiri
n. id.+.
1. A kind of ear-ornament , in the form of a hollow cylinder;
உட்டுளையமைந்த காதணிவகை.

2. Sign, seal;
அடையாளம். (யாழ். அக.)

DSAL


முத்திரி - ஒப்புமை - Similar