Tamil Dictionary 🔍

சுமுத்திரை

sumuthirai


சரியளவு ; சரியானது ; நேர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரியளவு. சமுத்திரையாக அளந்தான். 1. Standard weights and measures ; சரியானது. 2. Genuineness, that which is bona fide; நேர்மை. அவன் சுமுத்திரையாய் நடந்துகொள்கிறான். 3. Uprightness, justness;

Tamil Lexicon


s. (சு) genuineness, right, exactness, correctness, probity, நேர்மை; 2. authorized standard, சரியளவு. சுமுத்திரைக் கோல், a measuring rod. சுமுத்திரையான நிறை, -படிக்கல், a just weight. சுமுத்திரையற்றவன், a dishonest person.

J.P. Fabricius Dictionary


, [cumuttirai] ''s.'' Genuineness, right, godness, justness, நேர்மை. 2. Standard, as measure, weight, &c., legal or autho rized, சரியளவு. 3. Exactness, being bonafide, சரி; [''ex'' சு, ''et'' முத்திரை.] ''(c.)''

Miron Winslow


cumuttirai,
n. su-mudrā. (w.)
1. Standard weights and measures ;
சரியளவு. சமுத்திரையாக அளந்தான்.

2. Genuineness, that which is bona fide;
சரியானது.

3. Uprightness, justness;
நேர்மை. அவன் சுமுத்திரையாய் நடந்துகொள்கிறான்.

DSAL


சுமுத்திரை - ஒப்புமை - Similar