முத்திரிகை
muthirikai
எழுத்துப் பதிக்கப்பெற்ற மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்துப்பதிக்கப்பெற்ற மோதிரம். (W.) Engraved signet or seal;
Tamil Lexicon
s. an engraved signet or seal ring.
J.P. Fabricius Dictionary
, [muttirikai] ''s.'' An engraved signet or seal-ring, எழுத்துப்பதிந்தமோதிரம். (சது.)--In Wils. a sealed or signed paper.
Miron Winslow
muttirikai
n. mudrikā.
Engraved signet or seal;
எழுத்துப்பதிக்கப்பெற்ற மோதிரம். (W.)
DSAL