முத்தாளம்
muthaalam
காலையுணவு. Loc. 1. Morning meal, dist. fr. attāḷam; காலை நிவேதனம். பூசை நமக்காரம் அத்தாளம் முத்தாளம் வச்சு (T. A. S. v, 116). 2. Morning offerings; காலை . Nā. Morning;
Tamil Lexicon
muttāḷam
n.
Morning;
காலை . Nānj.
muttāḷam
n. prob. முன் + தாலம்.
1. Morning meal, dist. fr. attāḷam;
காலையுணவு. Loc.
2. Morning offerings;
காலை நிவேதனம். பூசை நமக்காரம் அத்தாளம் முத்தாளம் வச்சு (T. A. S. v, 116).
DSAL