முத்தாரம்
muthaaram
முத்துமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்துமாலை. கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74) . Garland of pearls ;
Tamil Lexicon
, ''s.'' Pearls strung on lines or threads.
Miron Winslow
muttāram
n. muktā+hāra.
Garland of pearls ;
முத்துமாலை. கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74) .
DSAL