Tamil Dictionary 🔍

முகத்தாராளம்

mukathaaraalam


முகமலர்ச்சி. (W.) Cheerfulness;

Tamil Lexicon


முகப்பொலிவு.

Na Kadirvelu Pillai Dictionary


--முகபூரணம், ''s.'' Cheer fulness, as முகச்செழிப்பு.

Miron Winslow


muka-t-tārāḷam
n. id.+.
Cheerfulness;
முகமலர்ச்சி. (W.)

DSAL


முகத்தாராளம் - ஒப்புமை - Similar