Tamil Dictionary 🔍

முத்தாபலம்

muthaapalam


முத்து ; காண்க : சங்கஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து. (இலக். அக.) 1. Pearl; See சங்கஞ்செடி. (திவா.) 2. Mistletoe berry thorn,

Tamil Lexicon


, ''s.'' Pearl, முத்து. ''(Sa. Muktapala.)'' 2. The இசங்கு shrub, its fruit resembling a pearl, Monetia.

Miron Winslow


muttāpalam
n. muktāphala.
1. Pearl;
முத்து. (இலக். அக.)

2. Mistletoe berry thorn,
See சங்கஞ்செடி. (திவா.)

DSAL


முத்தாபலம் - ஒப்புமை - Similar