முலைத்தளம்
mulaithalam
கோயிலில் விக்கிரகங்களுக்கு இடும் பொன் முதலியவற்றாற் செய்த முலைக்கச்சு. Nā. A kind of metal stays for the breast, used for images in temples;
Tamil Lexicon
mulai-t-taḷam
n. id.+.
A kind of metal stays for the breast, used for images in temples;
கோயிலில் விக்கிரகங்களுக்கு இடும் பொன் முதலியவற்றாற் செய்த முலைக்கச்சு. Nānj.
DSAL