Tamil Dictionary 🔍

புத்தகம்

puthakam


நூல் ; ஓவியம் தீட்டிய துணி ; மயிலிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி, 318). 1. Book; ola manuscript; மயிலிறகு. (சங். அக.) 3. Peacock-quill; சித்திரப்படாம். (பிங்.) 2. Printed cloth;

Tamil Lexicon


s. see புஸ்தகம்.

J.P. Fabricius Dictionary


[puttakam ] --புஸ்தகம், ''s.'' A book, treatise, pamphlet, manuscript, எழுதுபுத்த கம், ''commonly'' பொஸ்தகம். 2. A painted card or cloth, சித்திரப்படம்.

Miron Winslow


puttakam
n. pustaka.
1. Book; ola manuscript;
நூல். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி, 318).

2. Printed cloth;
சித்திரப்படாம். (பிங்.)

3. Peacock-quill;
மயிலிறகு. (சங். அக.)

DSAL


புத்தகம் - ஒப்புமை - Similar