Tamil Dictionary 🔍

மத்தகசம்

mathakasam


மதயானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதயானை. என்னையொரு ஞானமத்தகசமென வளர்த்தாய் (தாயு. மௌன.1). Must elephant;

Tamil Lexicon


matta-kacam
n. matta + கசம்1.
Must elephant;
மதயானை. என்னையொரு ஞானமத்தகசமென வளர்த்தாய் (தாயு. மௌன.1).

DSAL


மத்தகசம் - ஒப்புமை - Similar