Tamil Dictionary 🔍

முதுமொழிக்காஞ்சி

muthumolikkaanji


அறிவுடையோர் அறம்பொருளின்பங்களைப் பலரும் அறியச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, காஞ்சிப். 1.) 1. (Puṟap.) Theme of wise men giving instruction on aṟam, poruḷ and iṉpam to the people at large; பதினெண்கீழ்க்கணக்கு ளொன்றானதும் கூடலூர்கிழார் இயற்றியதுமான நீதிநூல். 2. An ancient didactic poem of 100 verses by Kūṭalūr-kiḻār, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.;

Tamil Lexicon


ஒருநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


mutumoḻi-k-kānjci
n. முதுமொழி+.
1. (Puṟap.) Theme of wise men giving instruction on aṟam, poruḷ and iṉpam to the people at large;
அறிவுடையோர் அறம்பொருளின்பங்களைப் பலரும் அறியச்சொல்லும் புறத்துறை. (பு. வெ. 10, காஞ்சிப். 1.)

2. An ancient didactic poem of 100 verses by Kūṭalūr-kiḻār, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கு ளொன்றானதும் கூடலூர்கிழார் இயற்றியதுமான நீதிநூல்.

DSAL


முதுமொழிக்காஞ்சி - ஒப்புமை - Similar