முதுகாஞ்சி
muthukaanji
அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்துமொழியும் புறத்துறை ; முதுகாஞ்சித்துறை பற்றிய நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) 1. (Puṟap.) Theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths; முதுகாஞ்சித் துறை பற்றிய பிரபந்தவகை. (சது.) 2. A poem on the mutukāci theme;
Tamil Lexicon
, ''s.'' A treatise in which in struction, and admonition, are given by learned men, ஓர்பிரபந்தம்.
Miron Winslow
mutu-kānjci
n. id.+.
1. (Puṟap.) Theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths;
அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.)
2. A poem on the mutukānjci theme;
முதுகாஞ்சித் துறை பற்றிய பிரபந்தவகை. (சது.)
DSAL