முதுமக்கட்சாடி
muthumakkatsaati
. See முதுமக்கட்டாழி. முதுமக்கட்சாடி வகுத்த தராபதியும் (விக்கிரம. உலா). (தக்கயா கப். 376, உரை.)
Tamil Lexicon
mutumakkaṭ-cāṭi
n. முதுமக்கள்+.
See முதுமக்கட்டாழி. முதுமக்கட்சாடி வகுத்த தராபதியும் (விக்கிரம. உலா). (தக்கயா கப். 376, உரை.)
.
DSAL