Tamil Dictionary 🔍

தொடாக்காஞ்சி

thotaakkaanji


தறுகண்வீரனது புண்ணினைத் தீண்டுதற்கு அஞ்சி நடுங்கிப் பேய் பெயர்ந்தமை கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 19.) 2. (Puṟam.) A theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the bttlefield; போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) 1. (Puṟam.) A theme describing the wife scaring away the devils which surround her wounded husband in the battlefield and fearing at the same time to touch him;

Tamil Lexicon


toṭā-k-kānjci
n. தொடு-+ ஆ neg.+.
1. (Puṟam.) A theme describing the wife scaring away the devils which surround her wounded husband in the battlefield and fearing at the same time to touch him;
போர்ப்புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டாதிருத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.)

2. (Puṟam.) A theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the bttlefield;
தறுகண்வீரனது புண்ணினைத் தீண்டுதற்கு அஞ்சி நடுங்கிப் பேய் பெயர்ந்தமை கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 19.)

DSAL


தொடாக்காஞ்சி - ஒப்புமை - Similar