முதுமகன்
muthumakan
வயது சென்றவன் ; முப்பதுக்கு மேற்பட்ட அகவையுள்ளவன் ; சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சனி. (பிங்.) முதுமகனு நீளரவு மொன்பா னிற்கில் (சினேந். 272). 3. The planet Saturn; முப்பதுக்கு மேற்பட்ட பிராயமுள்ளவன். (பன்னிருபா. 232.) 2. Man past the age of thirty; வயது சென்றவன். முந்து புள்ளுரைத்த முதுமகன் (பெருங். உஞ்சைக். 56, 234). 1. Man of advanced years;
Tamil Lexicon
சனி, மூடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An epithet of the planet Saturn, சனி, elder son of Sûrya.
Miron Winslow
mutu-makaṉ
n. id.+.
1. Man of advanced years;
வயது சென்றவன். முந்து புள்ளுரைத்த முதுமகன் (பெருங். உஞ்சைக். 56, 234).
2. Man past the age of thirty;
முப்பதுக்கு மேற்பட்ட பிராயமுள்ளவன். (பன்னிருபா. 232.)
3. The planet Saturn;
சனி. (பிங்.) முதுமகனு நீளரவு மொன்பா னிற்கில் (சினேந். 272).
DSAL