Tamil Dictionary 🔍

முதுகண்

muthukan


முதன்மையான ஆதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காப்பாளன். சந்தரப்பட்டனையே முதுகண்ணாகவுடைய (S. I. I. v, 272). Guardian; முக்கிய ஆதாரம். முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36, 198). Chief support;

Tamil Lexicon


mutu-kaṇ
n. id.+.
Chief support;
முக்கிய ஆதாரம். முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36, 198).

mutu-kaṇ
n. id.+.
Guardian;
காப்பாளன். சந்தரப்பட்டனையே முதுகண்ணாகவுடைய (S. I. I. v, 272).

DSAL


முதுகண் - ஒப்புமை - Similar