Tamil Dictionary 🔍

தவமுதுமகன்

thavamuthumakan


தவத்தில் முதிர்ந்த முனிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவத்தில் முதிர்ந்த முனிவன். தவமுதுமகனொடு கருமங் கூறி (பெருங். இலாவாண.20, 69). A male ripe in asceticism;

Tamil Lexicon


tava-mutu-makaṉ
n. id. +.
A male ripe in asceticism;
தவத்தில் முதிர்ந்த முனிவன். தவமுதுமகனொடு கருமங் கூறி (பெருங். இலாவாண.20, 69).

DSAL


தவமுதுமகன் - ஒப்புமை - Similar