மனுமகன்
manumakan
உயர்குடியிற் பிறந்தவன் ; நாணயமானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்குடியிற் பிறந்தவன். 1. Man of noble descent; யோக்கியன். 2. Honest man;
Tamil Lexicon
, ''s.'' A man of noble descent, பிரபு. 2. [''com.'' மனுஷமகன்.] An honest man, a man of truth, யோக்கியன்.
Miron Winslow
maṉu-makan
n. மனு1+. (W.)
1. Man of noble descent;
உயர்குடியிற் பிறந்தவன்.
2. Honest man;
யோக்கியன்.
DSAL