முதுபெண்டு
muthupendu
காண்க : பேரிளம்பெண் ; சூதகம் நின்றுபோன பெண் ; வயதானவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பேரிளம்பெண், 1. 1. Woman between the ages of 32 and 40. சூதகநீங்கிய பெண். 2. Woman past menstruation; வயதானவள். 3. Old woman;
Tamil Lexicon
mutu-peṇṭu
n. id.+.
1. Woman between the ages of 32 and 40.
See பேரிளம்பெண், 1.
2. Woman past menstruation;
சூதகநீங்கிய பெண்.
3. Old woman;
வயதானவள்.
DSAL