முதலுதல்
muthaluthal
முதலாதல் ; தலைமையாதல் ; தொடக்கமுடையதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். எழுத். 66). 1 .To commence, begin, come first; தொடக்கமுடையதாதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1). 2. To have a beginning; To have as the origin; to begin with; தலைமை உடைத்தாதல். அகரமுதல வெழுத்தெல்லாம் (குறள், 1). 3. To have as the orgin; to begin with;
Tamil Lexicon
முதலாதல்.
Na Kadirvelu Pillai Dictionary
mutalu-
prob. 5 v. id.intr.
1 .To commence, begin, come first;
முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். எழுத். 66).
2. To have a beginning; To have as the origin; to begin with;
தொடக்கமுடையதாதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1).
3. To have as the orgin; to begin with;
தலைமை உடைத்தாதல். அகரமுதல வெழுத்தெல்லாம் (குறள், 1).
DSAL