முதுபாலை
muthupaalai
கணவனை இழந்த தலைவி காட்டில் தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனை இழந்த தலைவி காட்டில் தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) Theme of a lonely woman bewailing the loss of her husband in a desert;
Tamil Lexicon
mutu-pālai
n.id.+. (Puṟap.)
Theme of a lonely woman bewailing the loss of her husband in a desert;
கணவனை இழந்த தலைவி காட்டில் தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.)
DSAL