Tamil Dictionary 🔍

முதுகாடு

muthukaadu


பழங்காடு ; சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. (திவா.) முதுகாட்டிடை ... நடமாடி (தேவா. 773, 1). 2. Cremation or burial ground; . 1. See முதையல். (திவா.)

Tamil Lexicon


, ''s.'' An ancient forest, பிறங் கியல். 2. As சுடுகாடு. ''(p.)''

Miron Winslow


mutu-kāṭu
n. முது-மை+.
1. See முதையல். (திவா.)
.

2. Cremation or burial ground;
சுடுகாடு. (திவா.) முதுகாட்டிடை ... நடமாடி (தேவா. 773, 1).

DSAL


முதுகாடு - ஒப்புமை - Similar