Tamil Dictionary 🔍

முதுகுடி

muthukuti


தொன்றுதொட்டுவரும் குடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொன்றுதொட்டு வரும் குடி. முதுகுடி மகட்பாடஞ்சிய மகட் பாலானும் (தொல். பொ. 79). Ancient and respectable family, as of warriors;

Tamil Lexicon


mutu-kuṭi
n. முது-மை+.
Ancient and respectable family, as of warriors;
தொன்றுதொட்டு வரும் குடி. முதுகுடி மகட்பாடஞ்சிய மகட் பாலானும் (தொல். பொ. 79).

DSAL


முதுகுடி - ஒப்புமை - Similar