Tamil Dictionary 🔍

முகடு

mukadu


உச்சி , மலை , வீடு முதலியவற்றின் உச்சி ; முகட்டுவளை ; அண்டமுகடு ; உயர்வு ; வாயில் ; திண்ணை ; சபைக்குறடு ; தலை ; முதுகு ; பாழ் ; வீடுபேறு ; முலைமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டகம் முதலியவற்றின் உயர்ந்த முதுகுப்புறம். சொல்லத்தகு முகட் டொட்டகம் (கனா. 15). 9. Hump, as of camel etc.; உச்சி. முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண். 246). 1. Top, highest part; . 3. See முகட்டுவளை. இகழ்ந்தார் முகட்டுவழி கட்டிற்பாடு (ஆசாரக். 23). முலைமுகம். (நாநார்த்த. 10.) Nipple; தலை. முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் (தேவா. 936, 10.) 8. Head; மோட்சம். (தக்கயாகப். 140, உரை.) 11. Salvation; பாழ். நீர்மலிய முகடுபடு மண்டகோளைகை (தக்கயாகப். 140). 10. The region of Chaos, beyond the worlds; வீட்டின் மேற்கூரை. (W.) 2. Ridge of a roof; சபைக்குறடு. பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது பிதற்றிடும் பெருமூடரும் (அறப். சத. 35). 7. Platform, as of an assembly; வாயில். முகட்டு வழியூண்புகழ்ந்தார் (ஆசாரக். 23). 6. Entrance of a house; உயர்வு. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609). 5. Superiority, excellence, acme; அண்டமுகடு. வானெடு முகட்டை யுற்றனன் (கம்பரா. மருத்து. 30). 4. Roof of the heavens;

Tamil Lexicon


s. the top of a hill or mountain, சிகரம்; 2. ridge of a house, வீட்டி னுச்சி; 3. a long cross-beam of a house, உத்திரம்; 4. the zenith, உச்சி. முகடுந்தல், v. n. overcoming, excelling (இராமா). முகடோடி, a long ridge beam of a house to which the rafters are fastened. முகட்டுப்பூச்சி, a bug, மூட்டைப் பூச்சி. முகட்டுவளை, (மோட்டுவளை) a crossbeam to keep the rafters at a proper distance. முகட்டோடு, a ridge-tile.

J.P. Fabricius Dictionary


மஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mukṭu] ''s.'' [''gen.'' முகட்டின்.] The top of a hill or mountain, மலையினுச்சி. (சது.) 2. ''(c.)'' The ridge of a house, tவீட்டினுச்சி. 3. A long cross-beam of a house, விட்டம். 4. The zenith, உச்சி.

Miron Winslow


mukaṭu
n. [T. K. mogadu.]
1. Top, highest part;
உச்சி. முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண். 246).

2. Ridge of a roof;
வீட்டின் மேற்கூரை. (W.)

3. See முகட்டுவளை. இகழ்ந்தார் முகட்டுவழி கட்டிற்பாடு (ஆசாரக். 23).
.

4. Roof of the heavens;
அண்டமுகடு. வானெடு முகட்டை யுற்றனன் (கம்பரா. மருத்து. 30).

5. Superiority, excellence, acme;
உயர்வு. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609).

6. Entrance of a house;
வாயில். முகட்டு வழியூண்புகழ்ந்தார் (ஆசாரக். 23).

7. Platform, as of an assembly;
சபைக்குறடு. பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது பிதற்றிடும் பெருமூடரும் (அறப். சத. 35).

8. Head;
தலை. முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் (தேவா. 936, 10.)

9. Hump, as of camel etc.;
ஒட்டகம் முதலியவற்றின் உயர்ந்த முதுகுப்புறம். சொல்லத்தகு முகட் டொட்டகம் (கனா. 15).

10. The region of Chaos, beyond the worlds;
பாழ். நீர்மலிய முகடுபடு மண்டகோளைகை (தக்கயாகப். 140).

11. Salvation;
மோட்சம். (தக்கயாகப். 140, உரை.)

mukaṭu
n. prob. முகம்.
Nipple;
முலைமுகம். (நாநார்த்த. 10.)

DSAL


முகடு - ஒப்புமை - Similar