Tamil Dictionary 🔍

சமுதாடு

samuthaadu


ஈட்டிவகை. வேல்சமுதாடு வீரவாள் காட்டுதல் (பரத. பாவ. 20). Dagger;

Tamil Lexicon


சமுதாளி, s. (Tel.) a dagger, cutlass, கத்தி.

J.P. Fabricius Dictionary


ஓராயுதம்.

Na Kadirvelu Pillai Dictionary


[cmutāṭu ] --சமுதாளி, ''s. (Tel.)'' A dag ger, cutlass, a crease, ஓர்வகைக்கத்தி.

Miron Winslow


Camutāṭu,
n. U. jamdhār. [T. jamudādi.]
Dagger;
ஈட்டிவகை. வேல்சமுதாடு வீரவாள் காட்டுதல் (பரத. பாவ. 20).

DSAL


சமுதாடு - ஒப்புமை - Similar