Tamil Dictionary 🔍

முக்காடு

mukkaadu


தலைமறைவுச் சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமறைவுச்சீலை. கவலை யுட்கொடு போர்த்த முக்காடு (பிரபோத. 3, 55). Veil, or cloth worn to cover one's head;

Tamil Lexicon


s. a veil, or part of a cloth worn as a hood by native females. முக்காடுபோட, -இட, to veil or cover the head by bulling up a part of the cloth. முக்காடு வாங்க, to uncover the head.

J.P. Fabricius Dictionary


முட்டாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mukkāṭu] ''s.'' [''gen.'' முக்காட்டின்.] A veil, or part of a cloth, worn as a hood by females. ''(c.)'' வெட்கமேகெட்டு வெளிப்பட்டமுண்டைக்கு முக்கா டேது. Why does an impudent, bald-headed widow want a veil?

Miron Winslow


mukkāṭu
n. prob. முகம்+ஆடை. of. முட்டாக்கு. [M. mukkādu.]
Veil, or cloth worn to cover one's head;
தலைமறைவுச்சீலை. கவலை யுட்கொடு போர்த்த முக்காடு (பிரபோத. 3, 55).

DSAL


முக்காடு - ஒப்புமை - Similar