முதுகால்
muthukaal
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத்தோட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைக் கொடியின் மத்தியிலுள்ள இலை. (மதி. க. ii, 55.) Leaves at the middle of the betel vine; ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம். (யாழ். அக.) Garden of betel vines more than a year old;
Tamil Lexicon
mutu-kāl
n.id.+கால்.
Garden of betel vines more than a year old;
ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம். (யாழ். அக.)
mutu-kāl
n. id.+.
Leaves at the middle of the betel vine;
வெற்றிலைக் கொடியின் மத்தியிலுள்ள இலை. (மதி. க. ii, 55.)
DSAL