முட்ட
mutta
முழுதும் ; மிகவும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட்.103).
Tamil Lexicon
-வும், -முடிய, -முடிபோக, adv. (prop. முற்ற) wholly, altogether. வழிமுட்டக் கூடவந்தான், he came along the whole way. மூட்ட முடிபோகத் தற்காக்க, to sustain one all one's life long.
J.P. Fabricius Dictionary
ஒட்ட, முடிய.
Na Kadirvelu Pillai Dictionary
[muṭṭ ] --முட்டவும்--முட்டமுடி போக, ''as an adv.'' [''improp. for'' முற்ற.] Wholly, altogether. என்னைமுட்டமுடிபோகத்தற்காரும்....... Please patronize me all my days. ''[vul.]''
Miron Winslow
muṭṭa
adv. முற்று-.
See முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட்.103).
.
DSAL