குடுகு
kuduku
குடுக்கை ; தேங்காய் முதலியவற்றாலான குடுவை ; கஞ்சா முதலியன குடிக்கும் கருவி , உக்கா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குடுக்கை. 1. (W.)
Tamil Lexicon
s. see குடுக்கை.
J.P. Fabricius Dictionary
குடுக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭuku] ''s.'' A cocoanut or other shell used as a bottle. See குடுக்கை.
Miron Winslow
kuṭuku,
n.
See குடுக்கை. 1. (W.)
.
DSAL