மடிவு
mativu
சோம்பல் ; ஊக்கக்குறைவு அழிவு ; சாவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சாகக் குறைவு. (W.) 2. Discouragement; சோம்பல். ஒடியா முறையின் மடிவிலையாகி (புறநா. 29). 1. Inactivity, indolence; அழிவு (W.) 3. Ruin, loss, destruction; சாவு. 4. Death;
Tamil Lexicon
சாவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Death, சாவு. 2. Ruin, loss, destruction, அழிவு. 3. Inactivity, inertness, சோம்பு. 4. Discouragement. See மனமடிவு.
Miron Winslow
maṭivu
n. மடி1-.
1. Inactivity, indolence;
சோம்பல். ஒடியா முறையின் மடிவிலையாகி (புறநா. 29).
2. Discouragement;
உற்சாகக் குறைவு. (W.)
3. Ruin, loss, destruction;
அழிவு (W.)
4. Death;
சாவு.
DSAL