முடிவுரை
mutivurai
நூலிறுதியில் அமையும் கட்டுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூலிறுதியில் அமையும் கட்டுரை. Epilogue; concluding section of a work;
Tamil Lexicon
கடைக்காப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The conclusion of a work, or discourse; the peroration, as distin guished from முகவுரை, the introduction.
Miron Winslow
muṭivurai
n. முடிவு+.
Epilogue; concluding section of a work;
நூலிறுதியில் அமையும் கட்டுரை.
DSAL