Tamil Dictionary 🔍

முடி

muti


முடிச்சு ; உச்சியில் முடித்தல் ; குடுமி ; மயிர் ; தலை ; உச்சி ; தலையணி ; முடிவு ; நாற்றுமுடி ; பறவைபடுக்குங் கண்ணி ; தேங்காய்க் குடுமி ; தேங்காயிற் பாதி ; காண்க : துளசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலை. அதுவே சிவன் முடிமேற்றான் கண்டு (திவ். திருவாய். 2, 8, 6). (திவா.) 4. Head; குடுமி. (பிங்). 3. Man's hair tuft; ஜம்பாலுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டுவகை. (திவா.) 2. Tuft or coil of hair on the head, one of ai-m-pāl , q.v.; முடிச்சு. கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் (மதுரைக். 256). 1. Knot, tie; தேங்காயிற்பாதி. (W.) 12. cf. மூடி. Half of a coconut; முடிவு. (W.) 7. End; தேங்காய்க் குடுமி. (J.) 10. Tuft of fibre left on the upper part of the coconut; புட்படுக்குங் கண்ணி. துறவாம் பறவை மயன்முடியிற் படுதல் (பிரபுலிங். மாயையுற். 56). 9. Noose; நாற்றுமுடி. நிரை நிரை விளம்பி வழிமுடி நடுநரும் (கல்லா. 46, 14). 8. Bundle, as of paddy seedlings for transplantation; உச்சி. முடியை மோயின னின்றுழி (கம்பரா. மீட்சி. 186). 5. Crown, as of the head; top, as of a mountain; கிரீடம். ஞாயிற்றணி வனப்பமைந்த . . . புனைமுடி (பரிபா. 13, 2). 6. Crown; See துளசி. (பிங்.) 11. Sacred basil.

Tamil Lexicon


s. a crown, கிரீடம்; 2. a tuft of hair upon the crown of the head, குடுமி; 3. the head, தலை; 4. a bundle of rice plants for transplanting, நாற்றுமுடி; 5. the half of the kernel of a cocoanut; 6. a knot of a string or in a tree, முடிச்சு; 7. end, முடிவு. முடிக்காணிக்கை, an offering of the hair of the head. முடிசூட, -அணிய, -தரிக்க, to be crowned, to wear a crown. முடிசூட்ட, to crown another. முடிபொறுத்தவன், a king as wearing a crown, a crowned head. முடிபோட, to tie into a knot. அடிமுடி, head & foot.

J.P. Fabricius Dictionary


2./6/ muTi-/= முடி 2. finish, come to an end 6. finish, complete

David W. McAlpin


, [muṭi] ''s.'' A crown, கிரீடம். 2. A tuft of hair left upon the crown of the head, as குடுமி. 3. A roll of hair on the head, as மயிர்முடி. 4. The head, தலை. 5. A bundle of rice plants, &c., for transplanting, as நாற்றுமுடி. 6. A plant, Holy basil, Ocimum, துளசி. (சது.) 7. A knot of a string, or in a tree, as முடிச்சு. ''(c.)'' 8. [''com.'' மூடி.] The half of a cocoanut-kernel, தேங்காயிற்பாதி. ''(R.)'' 9. ''[prov.]'' As தேங்காய்க்குடுமி. 1. [''in poet.]'' End, as முடிவு.-For some of the compounds refer to கிரீடம், மகுடம். புலையனுக்குமுடிபொறுக்காது. A crown will not rest on the head of a ''Pulaya.''

Miron Winslow


muṭi
n. முடி2 -.
1. Knot, tie;
முடிச்சு. கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் (மதுரைக். 256).

2. Tuft or coil of hair on the head, one of ai-m-pāl , q.v.;
ஜம்பாலுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டுவகை. (திவா.)

3. Man's hair tuft;
குடுமி. (பிங்).

4. Head;
தலை. அதுவே சிவன் முடிமேற்றான் கண்டு (திவ். திருவாய். 2, 8, 6). (திவா.)

5. Crown, as of the head; top, as of a mountain;
உச்சி. முடியை மோயின னின்றுழி (கம்பரா. மீட்சி. 186).

6. Crown;
கிரீடம். ஞாயிற்றணி வனப்பமைந்த . . . புனைமுடி (பரிபா. 13, 2).

7. End;
முடிவு. (W.)

8. Bundle, as of paddy seedlings for transplantation;
நாற்றுமுடி. நிரை நிரை விளம்பி வழிமுடி நடுநரும் (கல்லா. 46, 14).

9. Noose;
புட்படுக்குங் கண்ணி. துறவாம் பறவை மயன்முடியிற் படுதல் (பிரபுலிங். மாயையுற். 56).

10. Tuft of fibre left on the upper part of the coconut;
தேங்காய்க் குடுமி. (J.)

11. Sacred basil.
See துளசி. (பிங்.)

12. cf. மூடி. Half of a coconut;
தேங்காயிற்பாதி. (W.)

DSAL


முடி - ஒப்புமை - Similar