Tamil Dictionary 🔍

முகடி

mukati


மூதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூதேவி. மடியுளாண் மாமுகடி யென்ப (குறாள், 617). Goddess of misfortune;

Tamil Lexicon


s. Moothevi, the elder sister of Lakshmi.

J.P. Fabricius Dictionary


மூதேவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [mukṭi] ''s.'' The elder-sister of Lukshmi, மூதேவி; ''(lit.)'' poverty, or misfortune. (சது.)

Miron Winslow


mukaṭi
n. prob. id.
Goddess of misfortune;
மூதேவி. மடியுளாண் மாமுகடி யென்ப (குறாள், 617).

DSAL


முகடி - ஒப்புமை - Similar