முயலடி
muyalati
கலவியில் நிகழம் நகக்குறி ஆறனுள் மகளிரின் அவயவத்தில் முயலடி போன்று ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அடையாளம். முயலடி யென்னவே மொழிய வேண்டுமால் (கொக்கோ. 5, 61). Nail mark resembling a hare's foot, made on the body of a woman, during sexual union, one of six naka-k-kuṟi, q.v.;
Tamil Lexicon
muyal-aṭi,
n. முயல்3+. (Erot.)
Nail mark resembling a hare's foot, made on the body of a woman, during sexual union, one of six naka-k-kuṟi, q.v.;
கலவியில் நிகழம் நகக்குறி ஆறனுள் மகளிரின் அவயவத்தில் முயலடி போன்று ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அடையாளம். முயலடி யென்னவே மொழிய வேண்டுமால் (கொக்கோ. 5, 61).
DSAL