Tamil Dictionary 🔍

முடங்கி

mudangki


நோயால் படுக்கையாய்க் கிடப்பவன் ; நிலத்தின் மூலைநீட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலத்தின் முலை நீட்டம். Tinn. 2. Elbow or jutting part of a piece of land; நோயாற் கிடையாய்க் கிடப்பவன். (யாழ். அக). 1. Bed-ridden person; முடவன். Pond. Lame person;

Tamil Lexicon


muṭaṅki
n. முடங்கு-.
1. Bed-ridden person;
நோயாற் கிடையாய்க் கிடப்பவன். (யாழ். அக).

2. Elbow or jutting part of a piece of land;
நிலத்தின் முலை நீட்டம். Tinn.

muṭaṅki
n. முடங்கு-
Lame person;
முடவன். Pond.

DSAL


முடங்கி - ஒப்புமை - Similar