முடங்கர்
mudangkar
ஈன்றணிமையில் உண்டாகும் மெலிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈன்றணிமையில் உண்டாம் அசக்தி. குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த (அகநா. 147). Physical exhaustion, as in confinement ;
Tamil Lexicon
muṭaṅkar
n. முடங்கு-.
Physical exhaustion, as in confinement ;
ஈன்றணிமையில் உண்டாம் அசக்தி. குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த (அகநா. 147).
DSAL