குடங்கர்
kudangkar
குடம் ; கும்பராசி ; குடிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடம். குடங்கர் கொணர்திட . . . நொண்டு கொண்டனர் (கந்தபு. தேவகிரி. 24). 1. Water pot; கும்பராசி. (சூடா.) 2. Aqarius, a constellation of the zodiac; குடிசை. குடாங்கருட் பாம்பொ டுடனுறைந்தற்று (குறள், 890). Hut, cottage;
Tamil Lexicon
s. a water-pot; 2. aquarius of the Zodiac, கும்பராசி; 3. (sans.) a cottage.
J.P. Fabricius Dictionary
, [kuṭngkr] ''s.'' [''a poetic form of'' குடம்.] A water pot, குடம். 2. Aquarius, a sign of the zodiac, கும்பவிராசி. 3. A hut or cot tage, குடிசை.
Miron Winslow
kuṭaṅkā,
n. குடம்1.
1. Water pot;
குடம். குடங்கர் கொணர்திட . . . நொண்டு கொண்டனர் (கந்தபு. தேவகிரி. 24).
2. Aqarius, a constellation of the zodiac;
கும்பராசி. (சூடா.)
kuṭaṅkā,
n. kuṭaṅgaka.
Hut, cottage;
குடிசை. குடாங்கருட் பாம்பொ டுடனுறைந்தற்று (குறள், 890).
DSAL