Tamil Dictionary 🔍

முடுக்கர்

mudukkar


குறுந்தெரு ; அருவழி ; தெருச்சந்து ; கோணத்தெரு ; மலைக்குகை ; நீர்க்குத்தான இடம் ; இடைவெளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்க்குத்தான இடம். குண்டுகய முடுக்கர் . . . யாற்று (மலைபடு. 213). 5. Place where water presses against a bank and erodes; மலைக்குகை. (பிங்.) 4. Mountain cavern; தெருச்சந்து. முடுக்கர்தோறும் புகுந்த வல்லிருளின் பொம்மல் (இரகு. இலவ. 55). 3. Lane; அருவழி. முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமும் (சீவக.1216). 2. Pathway difficult to pass; குருந்தெரு. முடுக்கரும் வீதியும் (சிலப். 5, 187). 1. Short street; இடைவெளி. முடத்தாழை முடுக்கருள் (கலித்.136). 6. Interstice, insterspace;

Tamil Lexicon


s. a mountain cavern, மலைக் குகை.

J.P. Fabricius Dictionary


, [muṭukkr] ''s.'' A mountain cavern, மலைக் குகை. (சது.) 2. See முடுக்கு.

Miron Winslow


muṭukkar
n. முடுக்கு2.
1. Short street;
குருந்தெரு. முடுக்கரும் வீதியும் (சிலப். 5, 187).

2. Pathway difficult to pass;
அருவழி. முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமும் (சீவக.1216).

3. Lane;
தெருச்சந்து. முடுக்கர்தோறும் புகுந்த வல்லிருளின் பொம்மல் (இரகு. இலவ. 55).

4. Mountain cavern;
மலைக்குகை. (பிங்.)

5. Place where water presses against a bank and erodes;
நீர்க்குத்தான இடம். குண்டுகய முடுக்கர் . . . யாற்று (மலைபடு. 213).

6. Interstice, insterspace;
இடைவெளி. முடத்தாழை முடுக்கருள் (கலித்.136).

DSAL


முடுக்கர் - ஒப்புமை - Similar