Tamil Dictionary 🔍

மூங்கர்

moongkar


ஊமையர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊமையர். கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து (தேவா. 1040, 2). Dumb persons;

Tamil Lexicon


மூங்கையர், s. dumb persons, ஊமையர்.

J.P. Fabricius Dictionary


[mūngkr ] --மூங்கையர், ''s. [pl.]'' Dumb persons, ஊமர். ''(p.)''

Miron Winslow


mūṅkar
n. mūka.
Dumb persons;
ஊமையர். கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து (தேவா. 1040, 2).

DSAL


மூங்கர் - ஒப்புமை - Similar