முசு
musu
கருங்குரங்கு ; திமில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திமில். Loc. Hump; கருங்குரங்குவகை. கருமை மெழுகியவை போன்றினியவல்லா முகத்த முசுவுங் குரங்கு மிரிய (சீவக. 1414). Langur, Semnopithecus priamus
Tamil Lexicon
s. a large and black kind of ape, ஓர் சாதிக் குரங்கு.
J.P. Fabricius Dictionary
ஒருசாதிக்குரங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mucu] ''s.'' [''improp.'' முசுறு, முசிறு, ''poetice'' முயிறு.] A large and black kind of wild bearded-ape, ஓர்சாதிக்குரங்கு. (சது.)
Miron Winslow
mucu
n. [K. musu M. mocca Tu. mujju.]
Langur, Semnopithecus priamus
கருங்குரங்குவகை. கருமை மெழுகியவை போன்றினியவல்லா முகத்த முசுவுங் குரங்கு மிரிய (சீவக. 1414).
mucu
n.
Hump;
திமில். Loc.
DSAL